Thursday, 14 June 2018

“எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது.
இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு,இனிமை
அவற்றைக் குறிப்பதாகவே இருக்கும்.
மழலை,குழல்,அழகு,குழந்தை, சுழல்,பழம்,யாழ் இப்படி ‘ழ’
வருகிற எல்லாமே நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான
“ழ’வைத் தம்மிடத்தில் உடையது ‘தமிழ்'[தமி+ழ்]

No comments:

Post a Comment