Tuesday, 19 June 2018

திரைகள்

தமிழ் மாதத்தில் உள்ள திரை எது?
உறக்கத்திற்கு மறுபெயர் கொண்ட திரை எது?
மருத்துவர் நோய் தீர்க்க உதவும் திரை எது?
பயணத்திற்கு இன்னொரு பெயர் கொண்ட திரை எது?
தபால் தலை மீது குத்தும் திரை எது?

No comments:

Post a Comment