Sunday, 17 June 2018

#எது_அழகானது..


 எரிவதில் *தீபம்* அழகானது.......!!!
 சுடுவதில் *சூரியன்*அழகானது.......!!!
 சுற்றுவதில் *புவி* அழகானது.......!!!
 வளர்வதில் *பிறை* அழகானது.......!!!
 மின்னுவதில் *விண்மீன்* அழகானது........!!!
 தவழ்வதில் *குழந்தை* அழகானது........!!!
 அசைவதில் *கடல்* நீர் அழகானது......!!!
 விழுவதில் *அருவி* அழகானது..........!!!
 உறைவதில் *பனி* அழகானது........!!!
 விளைவதில் *பயிர்கள்* அழகானது.......!!!
 தலை ஆட்டுவதில் *நெற்கதிர்*அழகானது......!!!
 குளிர்ச்சியில் *தென்றல்*அழகானது........!!!
 உழைப்பதில் *வியர்வை* அழகானது.......!!!
 பாடுவதில் *குயில்* அழகானது.........!!!
 பறப்பதில் *புறா* அழகானது........!!!
 கலையினில் *அறுபத்துநான்கும்* அழகானது......!!!
 உறவினில் *நட்பு* அழகானது........!!!
 மொழிகளில் *மழலை* மொழி அழகானது.......!!!
 மலர்களில் *ரோஜா* அழகானது......
 மலர் வாசனையில் *மல்லிகை* அழகானது....
 கலர்களில் *கருப்பே*
அழகானது.....
 கலாச்சாரத்தில் *நம் நாடே* அழகானது
 இத்தனைக்கும் இதற்கு மேலேயும்.......
 எப்போதும் *தாய்மை* அழகானது........!!!
மழலை இவையனைத்திலும் அழகோ அழகானது ....

No comments:

Post a Comment