Friday, 22 June 2018

கேள்வி

சர்வதேச அறிவியல் மாநாட்டில்.....
ஐந்து நாடுகளை சேர்ந்த மாணவர்களிடத்தில்
கேட்கப்பட்ட கேள்வி ..!!!
=======================================
வெப்பமாக்கப் படும்போது
திரவ நிலையில் இருந்து திட நிலைக்கு மாறும் பொருள் எது ..?

சீனா :
வாய்ப்பே இல்லை அது போன்ற கேள்விக்கு
எந்த புத்தகத்திலும் பதில் இல்லை.
லண்டன் :
எந்த இணைய தளத்திலும் பதில் இல்லை.
பிரான்ஸ் :
அர்த்தமற்ற கேள்வி.
அமெரிக்கா :
பதில் தெரியாது.
தமிழன்:
அட ...முட்டாப்பசங்களா இது கூடவா தெரியாது
" இட்லி " டா
தமிழன்டா...!

No comments:

Post a Comment