Sunday 24 June 2018

சில "உப்புகள்"


மாமியார் - சிடுசிடுப்பு
மருமகள் - கடுகடுப்பு
கணவன் - படபடப்பு
மனைவி - நச்சரிப்பு
டீன்ஏஜ் - பரபரப்பு
ஓல்டுஏஜ் - தொணதொணப்பு
அரசியல்வாதிகள் – ஆர்ப்பரிப்பு
தொண்டர்கள் - அர்ப்பணிப்பு
ஆசிரியர்கள் - கண்டிப்பு
மாணவர்கள் - ஏய்ப்பு
வக்கீல் - ஒத்திவைப்பு
வைத்தியர் - புறக்கணிப்பு
குறைக்கத் தேவையில்லாத ஒரே உப்பு - "சிரிப்பு :)

No comments:

Post a Comment