மத்யமர் முகநூல் தளம் ஒரு மனம் மயங்கும் வசீகரம்
-------------------------------------------------------------------------------------
துதி பாடுகிறான் என்று நினைத்தாலும் பாதகமில்லை ....
====================================================

Past-Present-Future FB Addict.....
+++++++++++++++++++++++
முகநூலை மார்க் சூகர்பெர்க் தொடங்கிய 2004லேயே குவைத்தில் அருமை சக ஆடிட்டர் தியாகு உபயத்தால் அறிந்து அவரே ஒரு கணக்கையும் தொடங்கித் தந்து ...இது ஒரு Travel in Bliss with Blessed/Cursed?!!!! Folks..ன்னு ஏதோ பொழைப்பு ஓடுது ...
2010க்குப் பிறகே ஓய்வுபெற்ற ஆடிட்டர் ஆனபடியால் / இந்தியாவுக்கு திரும்பி கிராமத்தில் பேருக்கு கணினி கல்வி சேவை நிலையம் ...முகநூலே முழு நேர பொழுதுபோக்கு ஆயிற்று ...
பல நட்புக்கள் ...குழுக்கள் ....வட்டங்கள்....கொண்டாட்டம் தான் ...
நானே என் பெயரில் மற்றும் Z, Wisdom Crown,Natureன்னு பலப்பல உண்டாக்கி எழுதும் தாகத்தை...பதிவுகள் போடும் தினவை தீர்த்துக்கொள்கிறேன்...
கடந்த 2018 ஜூனில் திருமதி லதா போஸ்கோ (தங்கை முறை ..ஊரில் ஒரே தெரு ) இதில் சேர்த்து /கோர்த்து விட்டார் ...ஆரம்பத்தில் என்ன இதுவும் பத்தோடு ஒண்ணுன்னு தானுங்க நெனச்சேன் ...
தப்பு மகா தப்பு...
(கன்னத்தில் போட்டுக்கறேனுங்க )....
இதனோட multiplex லெவல் இந்த ஒரு மாதத்தில் புரிந்து ....மகிழ்ந்து ...இன்பம் ...பேரின்பம் ...கொள்ளையோ கொள்ளை !!!!நெஞ்சார வாழ்த்துகிறேன் ...
பல நட்புக்களின் பன்முகத்தன்மை ...எழுத்துக்களின் நவரச / அறுசுவை வசீகரம் ....அள்ள அள்ள குறையாத அமுத கலச நவ நித்தில புதையல் / பொக்கிஷ குவியல் ......
பதிவர்கள் / நட்புக்கள் பெயர்கள் குறிப்பிட்டால் பதிவும் மிக நீளமாய் விடும் ...
பதிவுகளில் போய் எனது பின்னூட்டம் காண்பீர்கள் எனில் புரிந்துவிடும் ....
மொத்தத்தில் தங்கை லதா போஸ்கோ வாழி நீடூழி ...
மத்யமர் என்னை மத்தியில் அமர வைத்து அலகிலா விளையாட்டுக்கள் பலவற்றை அலுக்காமல் தரும் நன்மை / தன்மைக்கு பாராட்டுக்கள் ...வாழ்த்துக்கள் ...
நன்றி ...எளிய சொல் ஆனாலும் பொருத்தமான சொல்லும் கூட ...!!!!!!

No comments:
Post a Comment