சாமி தலையில் சூடி இருந்த தங்கக் கிரீடத்தை திருடினியா ?
ஆமுங்க , சாமிக்கு மொட்டைப் போடறதா வேண்டிக்கிட்டேன்!!
**********************************************************************
உன்னோட மகன் ஸ்கூலுக்குப் போறதுக்கு முன்னாடி எப்பவுமே ''பிஸ்கட் பிஸ்கட்''னு கேட்டுக்கிட்டு இருப்பான்..!ஆமுங்க , சாமிக்கு மொட்டைப் போடறதா வேண்டிக்கிட்டேன்!!
**********************************************************************
இப்போ?
''பீஸ் கட்டு பீஸ் கட்டு''னு கேட்கிறான்..! அவனை ஸ்கூல்ல சேர்த்தாச்சு ...
*****************************************************************************
மாப்பிள்ளைக்கு காது கேட்காதுங்கற விஷயம் பொண்ணு பார்க்கிற அன்னிக்கே தெரிஞ்சு போச்சு…!
எப்படி?
பொண்ணு கொட்டாவி விட்டதைப் பார்த்துட்டு, 'நல்லா பாடறாளே’ன்னு சொல்லிட்டாரு…!
No comments:
Post a Comment