Friday, 1 June 2018

உதிர்ந்த இறகு

கூடு கட்டத் தேவைக்கென
தன் உதிர்ந்த இறகுகளையே
பொறுக்கும் ஒரு பறவையைப் போல
நான் உன் நினைவுகளைப்
பொறுக்குகிறேன் .....
என் மனக் காதலை கட்ட ...

No comments:

Post a Comment