Friday 1 June 2018

நதி - சருகு

நீ ஓடிக்கொண்டே இருக்கும் நதி
நான் உன்னில் விழுந்த
வெற்றுச் சருகு
உன் இழுப்பில் மிதந்தே
உன் போக்கிலே மட்டுமே
நான் போகமுடியும் .......

No comments:

Post a Comment