தண்ணீர்த் தொட்டியின்
மீன்களைப்போல
எனக்குள்ளேயே
நீந்திக் கொண்டிருக்கின்றது
உன் எண்ணங்கள் .....
திசைகள் பல மாறினும்
விசை ஒன்றே எனும்
இயற்பியல் விதிப்படி ....
மீன்களைப்போல
எனக்குள்ளேயே
நீந்திக் கொண்டிருக்கின்றது
உன் எண்ணங்கள் .....
திசைகள் பல மாறினும்
விசை ஒன்றே எனும்
இயற்பியல் விதிப்படி ....
No comments:
Post a Comment