Friday 1 June 2018

'தையல்'காரன்

உன் இதயத்திற்குள் நுழைய
வழி பார்க்கிறேன்
ஊசியில் நூலைக்
கோர்க்க காதைத் தேடும்
பார்வை மங்கிய
கிழட்டுத் தையல்காரன் போல......

No comments:

Post a Comment