Tuesday 30 January 2018

🔷தயாரிப்பு தமிழகத்தில் ஆனால் செய்முறை விளக்கம் மலையாள மொழியில் மட்டும் மேலும் மலையாள மொழியையே முதன்மையாக பயன்படுத்தபட்டுள்ளது.
✴️எத்தனையோ வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் தாயரிக்கபடுகின்றன ஆனால் சீனமொழி கட்டாயம் இருக்க வேண்டும்.
கேரளாவில் நாம் தொழில் தொடங்க்கூட அனுமதிக்க மாட்டார்கள், இடம் வீடு வாங்க அனுமதிக்க மாட்டார்கள்
கேரளா மலையாளிகளுக்கு மட்டுமே ஆனால்
தமிழ்நாடு பொதுவானது இந்திய நாட்டில் உள்ள அனைவருக்கும் அது பொதுவானது
மலையாளிகள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்து கொண்டு பல்வேறு தொழில் செய்யலாம்
பிழப்பு நடத்தலாம் இன்னும் ஒரு படி சென்று நம் மண்ணில் நம் தமிழ்மொழியை புறக்கணித்து அவர்கள் மொழியையும் திணிக்கலாம்

😢மொத்ததில் தமிழர்கள் ஏமாளிகள் அதனால் தமிழர்களை எவன் வேண்டுமானாலும் சுரண்டலாம்
ஆனால் அவர் மண்ணில் தமிழர்களுக்கு எந்த ஒரு உரிமையும் வழங்க மாட்டார்கள்.
இதை தமிழர்கள் என்றுதான் புரிந்து கொள்ளபோகிறார்களோ
🔶✴️தமிழ்நாட்டில் தயாரிக்கும் எந்த ஒரு பொருளிலும் தமிழ் கட்டாயம் இருத்தல் வேண்டும் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் விற்பனை செய்யபடும் பொருகள்களில் தகவல்கள் தமிழில் கட்டாயம் இருத்தல் வேண்டும் அப்படி செய்யதவறும் நிறுவனங்களை முடக்கினால் தன்னால் வழிக்கு வருவார்கள்.✴️🔶
பிற மொழி மாநிலம் எல்லாம் தன் மாநிலம் தன் மொழி என்று இருக்கும்போது
தமிழ்நாடு மட்டும் அனைவருக்கும் பொதுவாக இந்திய நாடாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.
😢தமிழர்களுக்கு ஒரு சொட்டு தண்ணிர் கொடுக்க மாட்டோம் என்று ஒரு மாநிலமே சொல்லுமானால் எந்த அளவுக்கு இனவெறியோடு இருக்கிறார்கள்
என்பது புரியும் அதுபோதாது என்று தமிழர்களை அடித்து அம்மணமாக்கி தமிழர்களின் வண்டிகளை தீயிட்டு கொளுத்தி தமிழர்கள் மேல் வன்முறைவெறியாட்டம் நடத்தினார்கள்
😢ஒரு சிறு பூனைகூட தன் இனத்தை பாதுகாக்க புலி எதிர்த்து சீறும் ஆனால் தமிழர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள்
😢எட்டி உதைப்பவனின் காலை நக்கி கொண்டு அலைகிறார்கள் அதுதான் பண்பு என்று சொல்லி மூலை சலவை செய்யபட்டவனாய் அலைந்து கொண்டிருக்கிறான்
அதனால்தான்
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை கொடுக்க முடியாது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்ப்பது எங்கள் மரபு அல்ல என்று ஒரு கூட்டத்தால் சொல்லி கொண்டு தமிழ்நாட்டில் திரிய முடியிகிறது
ரஜினி, விசால் என்று கண்ட கண்டவன் எல்லாம் தமிழ்நாட்டு அரசியலில் குதிக்க முடிகிறது.

No comments:

Post a Comment