பாசமிகு முகநூல் நட்பு எனது ரசிகர் ...தன்னை ‘’Elementary’’ என
தாழ்ச்சியோடு சொல்லி அடியேன் என்னை ‘’University’’ என உயர்த்தும் ‘’பண்பின்
சிகரம்’’ .....
ஒரு போட்டி வைத்து முகநூல் நட்புக்களை உசுப்பி கொண்டாட / திண்டாட வைத்துள்ளார்.
காதல் ஜோடிகளை பற்றி பதிவு ...

அது படம் , கதை , கவிதை , கட்டுரை ...என்னவானாலும் பதியவும் ...தகுந்த
நபர்கள் பரிசினை தட்டி செல்லவும் பொங்கல் நாளாம் தமிழர் திருநாளை ஒட்டி
...போட்டி பொருத்தமாக அறிவித்துள்ளார்.
அடியவனும் கலந்து கொள்கிறேன்.
நான் 4 –in – 1 ...படம் , கதை , கட்டுரை & கவிதை எல்லாமும் கலந்து தரும் பதிவு இது.
எனக்கு கிடைத்த இந்த ஜென்மத்தில் நான் அறிந்த பிடித்த காதல் ஜோடிகள் பலர்.
புனித நூல்கள் ...அது இந்து,இஸ்லாம்,கிறிஸ்தவம் ..பிற மதங்கள் எதுவெனினும் ....காதலை குறிப்பிடாத எவையும் - நான் படித்து கேட்டு அறிந்த வகையில் இல்லை.
ஏராளம் சொல்லலாம். ஆனால் தலா ஓன்று மட்டும் குறிப்பிட விழைகிறேன்.
இந்து மதம்:
ராதா கிருஷ்ணன்
இஸ்லாம்:
தூதர் நபி பெருமான் - கதீஜா பேகம் அம்மையார்
கிறிஸ்தவம்:
ஆதாம் ஏவாள்
இலக்கியங்கள் ..அது தமிழகம் , இந்தியா அல்லது உலக இலக்கியங்களில் எக்கச்சக்கம் ...விண்மீன்கள் / மணல் துகள்கள் போல ...
பட்டியல் போட்டால் தட்டச்சு செய்து மாளாது.
ஆனாலும் இலக்கியங்களில் பிடித்த ஜோடி Erich Segal -ன் ‘’Love Story”...Oliver & Jennifer .
இதனை படித்த பதினேழாம் வயதில் அடியேனும் காதல் வசப்பட்டிருந்த தருணம் ....
சென்னையில் லயோலாவில் இளங்கலை வணிகவியல் மாணவப்பருவத்தில்...மலர்கின்ற தேன் சிந்தும் சொர்க்க சுகந்த சுந்தர சுகத்தில் ...
இன்னும் ஒரு நூல் எழுதும் அளவு விஷயங்கள் இருக்கு.....
முடிவுரை :
பல ஆயிரம் காதல் ஜோடிகள் இருந்தும் எனக்கு பிடித்த காதல் ஜோடி
''அலங்கார சகாய பெனடிக்ட் & பிரான்சிஸ்கா மேரி'' ...
ஆமாங்க நானும் என்னோட மனையாளும் தான் ....
காண்க:படம்
அந்த கரங்களின் பிணைப்பு ...முக மலர்ச்சி தேக சுகம் தரும் 'டச்சிங்'
ஈடு இணை இதற்கு உண்டா ?....
சொல்லுங்க அம்மாமார்களே / அய்யாமார்களே...
அவளுக்கு 27 + ஆண்டுகளில் ..என் மனதில் எழுதிய காதல் கவிதைகள் ஓராயிரம் ...அதற்கும் மேலேயே ...இருக்கும்
மாதிரிக்கு ஒன்று:
நீ என் காதலி !!!!
என் உயிரானாய்
மூன்று எழுத்து உறவானாய்..!!!!
''மனைவி ''
முடிவில்லா நம் பயணம்
தொலைவு அதிகம் இல்லை
மரணம் வரைதான்
........
அது வரை நான் உன்
உயிரில் உறங்கி
தினம் உன் மனதில் எழுவேன்..
என் நியூரான் உன்னை
தினம் என்னில் / என்னுள் கடத்த
நீங்காத நினைவுகளாக
நினைவு சின்னமாய் நீ !!!!
-நிறைவு-
உறவு தொடரும் .....!!!!!

No comments:
Post a Comment