Thursday, 25 January 2018

பழங்கள் ---ஜன வசீகரம்

பஞ்சாமிர்தம் ----வெற்றி ,தீர்க்க ஆயுள்
 

பால் ---ஆயுள் விருத்தி 

தயிர் ----திடகாத்திரம் 

தேன் ----சங்கீத வன்மை 

நெய் ---சுகவாழ்வு ,மோட்சம் 

கரும்பு சர்க்கரை ----பகைவரை ஒழிக்கும்   

இளநீர் ---நன்மக்கட் பேறு ,போகம் 

விபூதி ----ஞானம்

 சந்தனம் ----சுவர்க்க போகம் 

பன்னீர் ---புகழ் 

வஸ்திரம் -----வெகுமதி 

புஸ்பம் ----  சந்தோஷம்

 கற்பூரம் ---- அத்வைத முக்தி 

குங்குமம் ----  மங்களம்

 மாப் பொடி -----  கடனை நீக்கும்
செவ்வாய் ,வெள்ளிக் கிழமைகளில் அபிஷேகம்  செய்வது நல்ல பலனைக் கொடுக்கும் .
வாழ்க!வளமுடன்!

No comments:

Post a Comment