Tuesday, 23 January 2018

முரண் :
 =======


எது உன்னை மகிழ்ச்சிப்படுத்துகிறதோ
அது உனக்கு நிரந்தரமில்லை...
எது உனக்கு நிரந்தரமாகிறதோ
அது உனக்கு திருப்தி அளிப்பதில்லை

No comments:

Post a Comment