ராஜ் மிகவும் குழம்பிப் போயிருந்தான். காரணம் பல அறிஞர்களின் கருத்துக்கள், அறிவுரைகள் நிரம்பிய நூல்களைப் படித்துத்தான்....
எதற்குமே ஆசைப்படாதே..கலங்காதே..மாயையில் தான் உலகம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றார் புத்தர்...
எல்லாவற்றிற்கும் ஆசைப்படு. அப்பொழுது தான் மனதின் குறிக்கோள் நிறைவேறும் என்றார் ஒருவர்...
கடமையைச் செய்..பலனை எதிர்பார்க்காதே என்றார் ஒருவர்...
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை என்றார் மற்றொருவர்...
ராஜ், எதை விடுவது? எதை ஏற்றுக்கொள்ளுவது? என்று குழம்பினான்.
தலைவலி வந்தது தான் மிச்சம். ஒரு நிலையான முடிவுக்கு வர முடியாமல் கடைசியில் உறங்கிவிட்டான்.
கனவு வந்தது. கனவில் இரண்டு பெண்கள் தோன்றினர்.
ஒருத்தி...அழகான முகவெட்டு; மலரினும் மென்மையான பளபளக்கும் மேனி; வெள்ளை நிற ஆடை; நீண்ட தலைமுடி; அதில் ரோஜா மலர் அலங்கரித்துக் காற்றில் மணம் வீசிக்கொண்டிருந்தது. இத்துணை அழகு பொருந்தியும் ஏனோ அவனுக்கு ஈடுபாடில்லாமல் போனது. காரணம் தெரியவில்லை.
இன்னொருத்தி...களையான முகம்; மாநிறம்; சற்று பருமன்; இதழில் புன்னகை. அழகில் முன்னவளை விட சற்று குறைவு தான்; ஆனாலும், அவளின் மேல் இனம் புரியா ஓர் ஈர்ப்பு வந்தது.
திடீரென்று கடவுளின் குரல் !
"உன் முன் நிற்கும் இரண்டு பெண்களில் ஒருத்தியை நீ உன் வாழ்க்கைத் துணைவியாக தேர்ந்தெடுக்கவேண்டும். வேண்டிய அவகாசம் எடுத்துக்கொள்!"
அவனும் யோசித்தான்..யோசித்தான்..நெடும் சிந்தனையில் வீழ்ந்தான்..
அழகு தேவதையா? அழகு குறைந்தவளா ?
கவிஞர்கள், பெற்றோர்கள் என்ன சொன்னார்கள் என்று எண்ணினான். எல்லோரும் அழகற்ற பெண்ணை மேலோட்டமாகத்தான் குறிப்பிடுகிறார்களே தவிர முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனவே வெண்ணிற மேனியவளைத் தேர்ந்தெடுத்தான். ஆனால் அவன் மனமோ இன்னொரு பெண்ணின் மேல் இருந்தது.
சரி, வாழ்க்கையை வாழலாம் என்று முடிவு செய்தான்.
சரியாக மூன்று நாட்கள் மோகத்தில் மூழ்கி இருந்தனர் இருவரும். பிறகு சிறு சிறு பிரச்சனைகள் முளைத்தன.
சாப்பாட்டில் ஆரம்பித்து பஞ்சணை வரை பிரச்சினையுடனே வாழ்ந்தார்கள்.
அவள் நினைப்பதை இவன் வேண்டாம் என்றான். இவன் நினைப்பதை அவள் வேண்டாம் என்றாள்.
ஒரு கட்டத்தில் முடியாமல் போகவே, "தொலைந்து போ !" என்று கத்தினான்.
அவனுடைய அழகான மனைவி மறைந்தாள்.
அவனுள் ஒரு நிம்மதி பிறந்தது; சிறிய ஆசையும் துளிர்த்தது. இன்னொரு பெண் இருக்கிறாளே? அவளை மணமுடிக்கலாம் என்றெண்ணி அவளைத் தேடத் துவங்கினான். இறுதியில் கிடைத்தும் விட்டாள்.
ஆனால், அவன் எண்ணம் தவிடுபொடியானது. காரணம், அவள் இன்னொருவனை மணந்திருந்தாள். அவளுக்கு அழகான பெண் குழந்தையும் இருந்தது. சிறு குடும்பம்; அன்பான கணவன்; அவனைப் புரிந்து நடந்துகொள்ளும் மனைவியாக அவள்; அவளுக்கு அனுசரணையாக நடந்துகொள்ளும் கணவன்.
இதையெல்லாம் பார்த்துவிட்டு ஒரு பூங்காவில் உள்ள மரத்தடியில் போய் உட்கார்ந்தான்.
"அப்பொழுதே என் மனம் சொன்னது. கேட்கவில்லையே" என்று நொந்தபடி இருந்தான்.
கனவு கலைந்தது...
எழுந்தான்...
அத்தனை அறிவுரை புத்தகங்களையும் எடுத்துக் குப்பைத்தொட்டியில் வீசினான்.
நம் மனதிற்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்யவேண்டும் என்று முடிவு செய்தான்.
அறிஞர்களும் மனிதர்கள் தான். கடவுள்கள் அல்லர். அவரவர் மனதிற்கு சரி என்று தோன்றுவதை எழுதிவிடுகிறார்கள்; அந்த அறிவுரைகள் நாம் எடுக்கப்போகும் முடிவில் இடைபுகுந்து குழப்பத்தை ஏற்படுத்திவிடுகின்றன.
நம் மனதை விடச் சிறந்த அறிவாளியும் வழிகாட்டியும் உலகில் வேறு இல்லை என்பதை உணர்ந்தபடி, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வெளியே சென்றான்...

No comments:
Post a Comment