தமிழ் இலக்கியம்
ரசனை மிகுந்த படைப்புக்களின் தொகுப்பு . படியுங்கள் மகிழுங்கள் ...
Tuesday, 5 June 2018
நட்பு
கனவில் ஒருநாள்
கடவுளிடம்
"உலகை திருத்த!
ஒரு வழிசொல்!"என்றேன்
மூன்றே எழுத்தில்!
விடை சொல்லி
முடித்துக் ்கொண்டான்!
ந--ட்--பு !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment