Monday, 11 June 2018

உயர்ந்த தத்துவம்

தன்னை விட, 153 மடங்கு உயரமான ஈபிள் டவரை கட்டி, சாதனை படைத்திருக்கிறான் மனிதன்.
ஆனால், கரையான் புற்றை, கரையான், தன்னை விட, 1,000 மடங்குக்கு மேலாக உயரமாக கட்டுகிறது.
ஆனால், அதை சாதனையாக அவை வெளியே சொல்வதில்லை.

No comments:

Post a Comment