உலக சினிமா / எழுத்து?...
===========================
பலரும் அடிக்கடி சொல்லும் வார்த்தை ...இவைகள்
எனது வாசிப்பு :-
சுமார் மூவாயிரம் எழுத்தாளர்கள் .....பல்லாயிரம் நூல்கள் ...மணிக்கு இருநூறு பக்கங்கள் வாசிப்பு வேகம் ....இந்த உலக சினிமா ...12000+ (பனிரெண்டாயிரம் +) பார்த்தாச்சு ...ஐந்து வயதில் சினிமா ஆரம்பம் ...எட்டு வயதில் வாசிப்பு ...பத்து வயதிலேயே சாண்டில்யன்,அகிலன்.....இப்போ 56 வயது...குவைத் & கசாக்ஸ்தானில் பல ஆண்டுகள்....
அமெரிக்கன் ,ஐரோப்பியன் ...பலவகை எழுத்தாளர்களின் ஒரிஜினல் + தழுவல் ...மொழி பெயர்ப்பு இன்னோரென்ன படித்து ஆராய்ந்து ...பிச்சி உதறி சலித்து ....அக்கு வேறு சுக்கு வேறாகப் பிரித்து மேய்ந்து ...

...இந்த உலக எழுத்து/சினிமா ...எல்லாம் ஜூஜூபி ...எல்லோருமே சொல்லி சொல்லி ஏமாத்தும் ஒரு கலை ...
உலகில் பசி , காமம்,களவு ....மற்றும் பல .... எல்லாமே பொது ...மொழி தடையல்ல ...சிலரால் அதனை தெளிவாக பொட்டில் அடித்த மாதிரி சொல்ல / எழுத முடியும் ..
பியோதர் தஸ்தயெவ்ஸ்கி , அன்டன் செகாவ் ...அனுபவித்து தங்களின் புரிதலோடு எழுதி சுவையூட்டினார்கள் ....வேறுபாடு அவ்வளவே ...
சார்லஸ் டிக்கன்ஸ் , ஓ ஹென்றி ...எழுத்துக்கள் ...ஹென்றிக் இப்சென் ...சூப்பர் நாடக எழுத்தாளரே ....ஸ்கண்டிநேவியர் .....
இனிமேல் இவ்வாறு சொல்வதை ...உலக சினிமா / எழுத்து?... நிறுத்தினால் மகிழ்ச்சி ...
அல்லது நீண்ட விளக்கம் தரணும்னு வலியுறுத்துவேன் ...முடியுமா?...
சும்மா ..???!!!!!

No comments:
Post a Comment