Tuesday 16 January 2018

நவீன ஆத்திசூடி

#அன்பை கொடு
#ஆசை தவிர்
#இயல்பாய் இரு
#ஈகை மறவாதே
#உண்மையாய் பழகு
#ஊரோடு நட
#எளிமையே ஏற்றம்
#ஏற்றதாழ்வை ஒதுக்கு
#ஐயம் குறை
#ஒற்றுமை நினை
#ஓதல் நன்று
#ஔவ்வளவையும் பயில்
#ஃதே வாழ்க்கை.!

No comments:

Post a Comment