முகம் சுழிக்கும் நல்லவர்கள் ஹாண்டில்பாரை / ஸ்டியரிங்கை திருப்புக...NO TRESPASSING PLEASE
இன்னொரு கைகளிலே:-
=======================
கலையரசன் முன்னறைலேயே சோபாவில் உறங்கிப்போனான்...1994 சன் டிவி ராஜ் டிவி இப்போ ஸ்டார் ஒரு அந்நிய சக்தி (சகதி) லேட்டஸ்ட் படங்கள் ...லட்டு போன்ற 'லேட் நைட்' ..."மசாலா" படங்கள்...அதன் விளைவே ஹால் சோபாவிலேயே தூக்கம்...
திடீரென ஜன்னல் வழியே ஒரு செம்பருத்தி மலர் மேலே வந்து ...அதுவும் சரியாக முகத்தில் விழவே ...கண்ணை திறந்தான்...அவன் வீரன் .....அச்சப்பட்டு அலறும் கோழை அல்ல...
அவனுக்குத் தெரியும் மலரை வீசியதும் ஒரு பூம்பாவை என்பது..அது ஒரு 27 வயது சொர்க்கம்..பக்கத்துக்கு வீட்டு மடந்தை...கணவன் 'நைட் ஷிப்ட்' போனாலே இந்தத் தொல்லை...
காலையில் இவனுக்கு டிபன் தர 'கேரியர்' இரண்டு வீட்டுக்கும் இடையில் உள்ள குட்டை சுவரில் வைத்து இவனை எழுப்பும் மாமூல்...
கண் நிறைந்த கணவன் வாய்த்தால் 'கண்ட்ரோல்'...இருக்கும்...இது 'புல்'..ஆனாலும் புருஷன் வகை...முழுக்குடியன்...ஒரு சோத்தாம்பட்டி...(பெருந்தீனிக்காரன்) ...மனைவியை நேசிக்கத் தெரியா ஜடம்...
கலையரசன் பக்கத்துக்கு பிளாட்டில் குடி வந்து சில வாரங்களிலேயே இவளை காந்தம் போல கவர்ந்துவிட்டான்..
இருவரின் ரசனையும் ரொம்பவே ஒத்துப்போய் ...வீழந்தாள்...வீழ்ந்தான்...நம் கதைக்குள்ளும் வீழ்ந்தார்கள் .....
இது முற்றிலும் கற்பனையே .......(ஹ ஹா ஹா ஹா ....!!!!)....
ஓகே !!!!!!!!
சமையல் தெரிந்த இவன் நளபாக மெனுவுக்கு அவள் அடிமை..
அசைவம் விரும்பும் இவன் அவளுக்காக மாய்ந்து மாய்ந்து ...சைவம் செய்து ...வாயிலும் சில வேளைகளில் ஊட்டி...அவள் இவனுக்கு ஊட்டி...சில சிருங்காரப் போழ்துகளில் வாயாலே கவ்வி ....(சென்சார்!!!!! )....
பருப்பு உசிலி , கத்திரிக்காய் கொத்ஸு,வதக்கல்,வறுவல் ,அவியல் .............
அசத்திவிடுவான்....
சேர்ந்து படித்த பத்திரிகைகள் ...இரண்டு பேருமே "குமுதம்" பிரியர்கள்....குமுதம் பத்திரிகை ... இவன் வாழ்வில் செய்த ஜாலங்கள் தனி நூலே எழு தலாம் நூல்களை விவாதித்து ...அதிலும் ஒரே கருத்து கொண்டு ....நெருங்கி நெருங்கி பழகி...ரெண்டும் ஒன்றான கதை இது..
பாடல்கள் ரசனை ...நடிகர்கள் /நடிகைகள்....சினிமாக்கள்...என்று அக்கிரமமாய் அபூர்வமான சேர்த்தி...நேர்த்தி...
அவளுக்கு குழந்தைகள் இல்லை...இவனே குழந்தையானான்...
இருவருக்கும் வயது வேற்றுமை 3...தான்..
அவன் காலை எழுந்து உடற்பயிற்சி செய்ய மொட்டை மாடிக்குப்போனால் அவள் குளித்து துளசிமாட பூஜை செய்ய மொட்டை மாடி...
இவன் காலை வெறும் நீர் மட்டுமே அருந்தும் தீவிரவாதி...அவளோ ஒருநாளில் பத்து காபி பிரியை...
இவன் அசைவம் ..அவள் ...தீவிர சைவம்...
இது அபூர்வமான வேற்றுமை
------------------------------------------------------------------------------------------------------------------------
கதை இனி கலையரசன் குரலிலும் மேகலா குரலிலும் தொடரும்....
இந்த 2-ஆம் அத்தியாயம்
மேகலா :
இந்த மனங்கவர்ந்த கள்ளன் ...திருட்டுப்பூன...“மிட் நைட் “ மசாலா பால் ஏகத்துக்கும் குடிச்சுட்டான் போல ...
மணி 8 ஆன பிறகும் எழும்பலியே...நம்ம தான் தினசரி 5 மணிக்கு எழுந்து குளித்து
{குளிக்காம சமையலறை பக்கம் போக முடியாது ...மாமியார் கிழம் பாட்டு பாடி முழு கச்சேரியே வெய்ச்சுடும்}...ம்ஹூம் ...
இன்னிக்கு சனிக்கிழமை..லீவு வேற ..இவனுக்கு பிடிக்குமேன்னு ஸ்பெஷல் தோசை வார்த்து ..மிளகாப்பொடி சாம்பார் வைச்சு ...ஆமா இவன் ரசனை ஒரு தினுசாத் தான் இருக்கு..
மிளகாப்பொடியும் சாம்பாரும் கலந்து கட்டி தோசை சாப்புடற பிரகஸ்பதி ஒலகத்துலேயே எனக்குத் தெரிஞ்சு இவன் மாத்திரம் ...தான் ...
சூடா சாப்பிடுவான்னு பார்த்தா ...தூங்கு மூஞ்சி ....இவன எழுப்ப செம்பருத்தி பூ.... மொட்டு ஏகத்துக்கும் வீசி கை ஓஞ்சி போச்சு......
இனி .....கால் கொலுச கழற்றி சன்னல் உள்ளே வீச வேண்டியது தான்...வழக்கமான கடைசி 'பிரம்மாஸ்திரம்'...
இவனால புதுசு புதுசா டெக்னிக்ஸ் கத்துக்கிட்டது தான் மிச்சம் ...
எழும்புறானா பாரு ..
"உள்ளே போய் ..."நிலவே முகம் காட்டு " நேயர் விருப்பம் போட்டுப் பார்க்கலாம் ...
பாடல் ஓசையைக் கூட்டி வைத்தாலும் செவிட்டு பொணம் 'மாமியார்'.... கிழத்துக்கு கேக்காது ...
சன்னல் கிட்டக்க போய் 'தேமே'ன்னு நின்னு கால் தான் வலிக்குது ...இவனுக்கு ரொம்பவே பிடிச்ச பின்னங்கழுத்து ..அத நேத்து கடிச்சு வெய்ச்சு...அது வேற மாதிரி வலி ...
இவன் டேஸ்டே ஒரு மார்க்கமா இருக்கு...
'ஜுனூன்' தொடர்ல வர 'ஹீரோயின்'... மாதிரி சும்மா 'கிண்'ணுன்னு இருக்கறதா சொல்லியே நம்மளை சொக்க வைச்சுட்டான்....
!!!!!!!!ம் ஹூம் ..பொம்பளை மனச புரிஞ்சி மண்ணா நெனைச்சு பிசைஞ்சு நெனைச்ச ஷேப்புக்கு கொண்டு போற விரல் வித்தையில் பி.எச் டி வாங்கியிருப்பான் போல ...
நமக்கும் 'புருஷன்' னு வந்து வாச்சானே ....குடி பெருந்தீனி ....இத தவிர என்ன தெரியும்....
ஆஹா டிவி சத்தம்போட்டு வைக்கிறான் ...பேசப்போறான்னு அர்த்தம் ...
சிக்னல் பாசையை சுத்தமா அலசி ஆராய்ஞ்சி ....சும்மா பிச்சு ஒதற...கத்துக்கிட்டான் ...
-தொடரும்-.....
பி.கு: காலம் 1993-2000 கால கட்டம் ....

No comments:
Post a Comment