Friday 19 January 2018

கிராமத்து
பூக்கள்
இந்தியாவின்
பாக்கள்
கள்ளமில்லா
சிரிப்புகள்
உள்ளம் வியக்கும்
ஜொலிப்புகள்
செயற்கை
சேராமல்
இயற்கை தந்த
விரிப்புகள்
கொஞ்சு தமிழ்
மொழிகள்
கொஞ்சுகின்ற
தளிர்கள்
கள்ளம்
கபடமில்லை
கஞ்சிக்கும்
கவலையில்லை
எதிர்கால
ஏக்கமில்லை
நிகழ்கால
தாக்கமில்லை
எங்களுக்கு
நாங்களே
எஜமானர்கள்
இ ந் தி யா வு க் கு ம்..!..!..!

No comments:

Post a Comment