"நீ முறம் மாதிரி இரு! சல்லடை மாதிரி இருக்காதே!"
இதற்கு பொருள் தெரியுமா?
சல்லடை நல்ல விஷயங்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு, தேவையில்லாத கசடுகளையும் கல்லையும் மண்ணையும், தான் வைத்துக் கொள்ளும்.
முறமோ, பதர், கல், மண் ஆகியவற்றை கீழே தள்ளிவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும்!
மத்யமர்களே ....
நீங்கள் யார்? சல்லடையா? முறமா?
No comments:
Post a Comment