Saturday, 8 September 2018

பேஸ்ட் - வேஸ்ட்

இப்போ 'மத்யமர் கிளப்'ல படம் பார்த்துக் கதை சொல்லும் trend...ஓகே
------------------------------------------------------------------------------
அதனால ஒரு சுவாரஸ்ய கற்பனைக்கதை ...யாரும் தாளிச்சுக் கொட்டாதீங்க ப்ளீஸ் ..
==============================================
கதைய படிங்க சிரிங்க என்ஜாய் ...
ஒரு ஊருல ஒரு ரொம்ப அன்பான காதல் ஜோடி வாழ்ந்து வந்தாங்க..ஒருத்தர் மேல் ஒருத்தர் ரொம்ப ரொம்ப அன்பா இருப்பாங்க...காதல்ன்னா ....அப்பிடி ... எப்பவுமே காதலா இருப்பாங்க...
அதுல கணவனுக்கு மட்டும் high BP (blood pressure) இருந்துச்சி...டாக்டர் கணவனை உப்பு இல்லாத சாப்பாடு தான் சாப்பிடனும்னு கறாரா ஒரு கண்டிஷன் போட்டுட்டாரு..
அதனால மனைவி கணவனுக்கு உப்பு கொஞ்சமும் இல்லாமலேயே கருத்தா ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா பார்த்து பார்த்து சமைச்சி போட்டு கண்ணாளனை ரொம்பவே கண்ணும் கருத்துமா பார்த்துட்டு வந்தா...
ஆனா பாருங்க சமீபத்தில் திடீர்னு ஒருநாள் மனைவி காலைல தூங்கி எழுந்து வந்து பார்க்கும்போது கணவன் பாத்ரூமுல விழுந்து கிடந்தான்... ஆள் அம்பேல் ...
ஆமாங்க ...செத்தே போனான் ...
மனைவி அவ்ளோ கவனமா கண்ணும் கருத்துமா பார்த்துகிட்டு இருந்தாலும் கணவன் high BP வந்து திடீர்னு செத்ததற்கு என்ன காரணமா இருக்கும்...? யோசிச்சி பாருங்க...
அல்லது
கீழே கமெண்ட் படம் பாருங்க....

No comments:

Post a Comment