இந்த படம் என்னிடம் கிடைத்து சில ஆண்டுகள்
இருக்கும் .
இருக்கும் .
இது மத்யமரில் ஒரு சான்றாக பதிய சால பொருத்தமான காட்சிப்படம் ...
மத்யமர் நட்புக்களே ஜூனில் மத்யமரில் இணைந்தேன்.
சில பல நட்பூக்களை பெற்றேன்.
அனுபவம் சொல்லொண்ணா தித்திப்பு ...பதிவுகள் மெய் நிகர் சார் மதிப்பில் நிகரற்றவை .....அல்லது தன்னிகரற்றவை என்பேன் ...ஒவ்வொன்றுமே தித்திக்கும் பல்சுவைத் தேன்.
அனுபவம் சொல்லொண்ணா தித்திப்பு ...பதிவுகள் மெய் நிகர் சார் மதிப்பில் நிகரற்றவை .....அல்லது தன்னிகரற்றவை என்பேன் ...ஒவ்வொன்றுமே தித்திக்கும் பல்சுவைத் தேன்.
இதற்கு முன்பும் சில முகநூல் குழுக்களில் இருந்தேன்.ஆனால் சிறிது காலத்திலேயே இறந்தேன். நீங்கி மறைந்தேன்.
மத்யமரில் உறைகிறேன் ... வாழ்கிறேன் ...வசம் இழக்கிறேன். இதில் பல நூதன பேரானந்த சம்பூர்ண அனுபவங்களை பெறுகிறேன்.அமிர்தம் அருந்துகிறேன்.வாழ்வாங்கு வாழ்கிறேன் என்றால் அது மிகையல்ல ...
உண்மை வெறும் புகழ்ச்சி அல்ல
No comments:
Post a Comment