Monday, 12 December 2016

எவ்வளவு தான் ...
முயற்சித்தாலும்
தெரியவில்லை ...
விழியிழந்த
வெற்றிக்கு ..
என் வாசல் படி .....
குட்டியை ....
வீடு வீடாக வாவிவரும்...
பூனைபோல் ....
தோல்வி மட்டும் .....!!!
தொடர்ந்து வருகிறது ..
என்றாலும்....
விடமாட்டேன் ...?
விபரம் புரிந்த நான் ....
சாதனையாளர்கள்பலரின்
வாழ்க்கையை பலமாய்
கற்றிருக்கிறேன் .....
தோல்வி என்னும்
கயிற்றில் தூக்கு போட்டு
வென்ற அவர்கள்
வீரர்கள் ....!

No comments:

Post a Comment