வணக்கம் மத்யமர்ஸ் !!!!
நான் விரும்பும் நூல்கள் - எண் :- 1
*********************************************
என்னோட வழக்கமான இணைய/வலைத்தளம்...... மேய்ச்சலில் இன்று கிட்டியது ...இந்த மேற்கோள்
நம் குழுவுக்கும் மிகப்பொருந்தும் இதனை உடனே பதிவிட பரபரத்து ...தோ வந்துட்டன்...
2004 முதல் பல முகநூல் குழுக்களில் கலந்து உறவாடி இருந்தாலும் ....மத்யமர் இன்றைய தேதியில் மனம் கொள்ளைகொண்ட ஒரு குழு.
மத்யமரில் நான் அகம் மனம் மிக மகிழ்கிறேன் ..
இதில் கிடைத்த நட்பூக்களின் கண் கவரும் வண்ணங்களை மனம் மயங்கும் மணத்தை நான் புகழ்கிறேன் ...மதிக்கிறேன் ...துதிக்கிறேன் ன்னா அது உண்மையே ...வெறும் வாய்ச்சொல் அல்ல அல்ல...!!!!
நாள்தோறுமே சில மணி நேரங்களை மத்யமரில் செலவு செய்து மகிழ்வை சம்பாதிக்கிறேன் என்றால் அது அக்மார்க் மெய் (நெய் அல்ல-அது கொலாஸ்ட்ரால்)-இது ஆரோக்கியம் தரும் உற்சாக பானம் & அமுதம்....எனில் மிகச் சரியான சொல்....
பூக்களில் தேன் உண்டு. மத்யமரில் கூட தீஞ்சுவை தேன் உண்டும்.....வண்டாக இருந்தால் வண்ணத்துப்பூச்சியானால் மட்டுமே அதை உறிஞ்சி அருந்தி மாந்தி மகிழ்ந்து கொண்டாட முடியும்...என்றல்ல ....நாமும் பூச்சி இனமாக மாறிப் பறந்து அதனை உணரலாம் ...உண்ணலாம் ...உற்சாகம் பெற்று தினமும் நம்மையே புதுப்பித்து வாழலாம் .....லாம் ...லாம் ...பல லாம்கள் !!!!!
கீழே காணும் புத்தகம் படியுங்கள் ...Metamorphosis (உருமாற்றம்)ன்னா என்னது அதன் தாக்கம் எப்படி இருக்கும்ன்னு புரிந்தால் கிடைக்கும் பரவசம் ....உணரவே முடியும்..சொல்லிப்புரியாது ....
pdf லிங்க்கை கீழே தந்துள்ளேன்.
********************************************
பிடித்தவர்கள் தரவிறக்கம் செய்து படியுங்கள்...
இனி நான் விரும்பி படித்து ரசித்து மகிழ்ந்த நல்ல நூல்களை ஒவ்வொன்றாக தருகிறேன் ....
என்னிடம் பல நல்ல நூல்கள் உள்ளன ...
alan14ben@gmail.com க்கு
ஒரு மெயில் அனுப்புங்கள் ...தருவேன்....ஏற்கனவே பலருக்கும் / சில மத்யமர்ஸ்க்கும் கூட கொடுத்துள்ளேன் ..
நல்ல வாசிப்பு உங்களை உருவாக்கும் ...நன்றி !!!!
*********************************************************************
https://www.planetebook.com/free-eboo…/the-metamorphosis.pdf
**********************************************************************
https://www.youtube.com/watch?v=fHKk4GRquOY
திரைப்படமும் காணலாம்

No comments:
Post a Comment